Select the correct answer:

1. சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை

2. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு - திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் 'அப்பர்' என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்

3. பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்

4. அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

5. வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

6. 'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.

7. குறுந்தொகையின் அடிவரையறை

8. தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?

9. பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.

10. 'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்'....
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

*Select all answers then only you can submit to see your Score